தேனியில் பொதுமக்களுக்கு தலைகவசம் அணிவது குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு

Admin
0 0
Read Time35 Second

தேனி மாவட்டம்: 13.08.2019 கம்பம் போக்குவரத்து *காவல் ஆய்வாளர் திரு.தட்சிணாமூர்த்தி* அவர்கள் தலைமையிலான போலீசார்கள் கம்பம் நகர் பகுதியில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி ஹெல்மெட் அணிந்து சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டி விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் பெண் காவல் அதிகாரி முதல்வர் விருது பெற்றார்

40 மதுரை மாவட்டம் (15.08.19) முதல்வர் விருது – ADSP திருமதி.வனிதா அவர்களுக்கு புலன் விசாரணையில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசு முதல்வர் விருதை அறிவித்துள்ளது. இது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami