கன்னியாகுமரியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறையினர் கொடி ஏற்றினர்

Admin
0 0
Read Time55 Second

கன்னியாகுமரி: மாவட்டம் 15.08.2019, இன்று நாட்டின் 73-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நாகர்கோயில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் *திரு. பிரசாந்த் வடநெரே IAS* அவர்கள் தேசிய கொடியேற்றினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *Dr.N.ஸ்ரீநாத் IPS* அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் பல காவல் அதிகாரிகள் பல துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் காவலர்களின் அணிவகுப்பு மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னையில் துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற சென்னை ரைபிள் கிளப் வீரர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

42 சென்னை: கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற சென்னை ரைபிள் கிளப் உறுப்பினர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் பாராட்டு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami