விருதுநகரில் காவல்துறையினர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

Admin
0 0
Read Time57 Second

விருதுநகர்: மாவட்டம் மாரனேரி காவல் நிலையம் சார்பாக AVM பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கல்வி, ஒழுக்கம், பெற்றோரின் முக்கியத்துவம் ஆகிய தலைப்புகளில் காவல்நிலைய ஆய்வாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் வழிகாட்டுதலின்படி, உதவி ஆய்வாளர்கள் திரு. ஆதீஸ்வரன் அவர்கள் மற்றும் திரு. மாரியப்பன் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியருக்கு அறிவுரைகளை வழங்கினர்.மேலும் நிகழ்ச்சியில் தன்னம்பிக்கை வளர்க்கும் விதமாக சிறப்பாக பேசிய மாணவ,மாணவியருக்கு பரிசு பொருட்களை வழங்கி சிறப்பித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் கஞ்சா விற்ற நபரை காவல்துறையினர் கைது

44 மதுரை: மாவட்டம் (14.08.19) . சேடபட்டி போலீசார் ரோந்து சென்றபோது சின்னக்கட்டளையில் ராமர்(50) என்ற நபர் தன் வீட்டின் பின்புறம் கஞ்சாவை வைத்து விற்பனை செய்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami