மதுரையில் விநாயகர் சதுர்த்தி கலந்தாய்வுக்கூட்டம்

Admin
0 0
Read Time46 Second

மதுரை: காவல் துணை ஆணையர் (ச.ஒ) திரு.சசிமோகன் IPS., அவர்கள் உத்தரவுப்படி வருகின்ற 02.09.2019 அன்று நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை அமைப்பவர்கள் ஊர்வலத்தின்போது கடைபிடிக்கவேண்டிய நிபந்தனைகள் பற்றிய கலந்தாய்வுக்கூட்டத்தை நேற்று மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர்கள் அவர்களால் நடத்தப்பட்டது.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விருதுநகரில் காவல்துறையினர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

15 விருதுநகர்: மாவட்டம் மாரனேரி காவல் நிலையம் சார்பாக AVM பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கல்வி, ஒழுக்கம், பெற்றோரின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami