இராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிதாக ஒரு வஜ்ரா (கலவர தடுப்பு) வாகனம், SP ஆய்வு

Admin
0 0
Read Time1 Minute, 24 Second

தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறை சார்பாக, இராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிதாக ஒரு வஜ்ரா (கலவர தடுப்பு) வாகனம் வழங்கப்பட்டது. அதனை 09.08.2019-ம் தேதி இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா, இ.கா.ப அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பாக 2018-2019 ஆண்டு தேர்வு செய்யப்பட்ட காவலர்கள், 7 மாதங்கள் காவலர் பயிற்சி மையங்களில் உடற்பயிற்சி (Physical Training) மற்றும் 1 மாதம் காவல் நிலையங்களில் நடைமுறை பயிற்சி (Practical Training) நிறைவு செய்து அனைத்து மாவட்டங்களிலும் பணியமர்த்தப்பட்டனர். இதில் 164 காவலர்கள், 09.08.2019-ம் தேதி இராநமாதபுரம் மாவட்டத்தில் அறிக்கை செய்தனர். அவர்களை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா, இ.கா.ப அவர்கள் வரவேற்று, இராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரிவதற்கான அறிவுரைகளை வழங்கினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காரைக்குடி அருகே வீட்டை உடைத்து திருடப்பட்ட 14 பவுன் நகை மீட்பு

85 காரைக்குடி: காரைக்குடியில் நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டின் கதவை உடைத்து திருடப்பட்ட நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது. இதில் தொடர்புடைய தாய், மகனை போலீசார் கைது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami