34
Read Time1 Minute, 12 Second
வேலூர்: மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் ஆம்பூர் காவலர் குடியிருப்பில் சுமார் 15 ஆண்டு காலமாக இருந்த மரம் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக ஆம்பூரில் வீசிய பலத்த காற்று மற்றும் மழையினால் மரம் வேரோடு விழுந்தது இதையடுத்து ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் தலைமையில் ஆம்பூர் நகர காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் நகரகாவலர்கள் ஒன்றிணைந்து காவலர் குடியிருப்பில் இருந்த மரம் விழுந்த இடத்தை சுற்றி நூறு மரக்கன்றுகளை நட வேண்டும் என 100 மரக்கன்றுகளை நட்டு மரக்கன்றுகளை பாதுகாத்து வளர்க்க வேண்டும் என காவலர் குடியிருப்பில் இருப்பவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை