உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு பண உதவி செய்த சக காவலர்கள்

Admin
0 0
Read Time53 Second

வேலூர்: வேலூரை சேர்ந்த போக்குவரத்து காவலர் சிவகுமார் (49) (HC 35139) என்பவர் உடல்நலக்குறைவால் 22.06.19 அன்று உயிர் இழந்தார். 15.04.1997 அன்று காவல் துறையில் பணியில் சேர்ந்த இவர் 04.06.19 முதல் மருத்துவ விடுப்பில் இருந்தார். மேற்படி காவலரின் குடும்பத்துக்கு Kings of west traffic whatsapp குழு சார்பாக திரு .சிவகுமார் த.கா. அவர்களின் மனைவியிடம் ரூபாய் 70000 இன்று (05/08/2019) ஒப்படைக்கப்பட்டது.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னையில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

46 சென்னை: குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு (CWC) சார்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami