திருச்சி மாநகர காவலர்களின் மெச்சத் தகுந்த பணி

Admin

திருச்சி: காஞ்சிபுரம் அத்திவரதர் பாதுகாப்பு பணிக்குச் சென்ற திருச்சி மாநகர காவலர்களின் மெச்சத் தகுந்த பணி….
02.08.19 ம் தேதி இரவு காஞ்சிபுரம் ஒளி முகமது தற்காலிக பேருந்து நிலையத்தில் பணியில் இருந்த திருச்சி மாநகரம் கோட்டை போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சேகர் மற்றும் த.கா 374 சந்திரசேகர் இருவரும் TN 25 AR 6116 என்ற Hero Honda Splender வண்டியை திருட வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த குற்றவாளியை கையும் களவுமாக பிடித்து B1 சிவகாஞ்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்களின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தைகள் குற்ற தடுப்பு விழிப்புணர்வு பேரணி

69 திருச்சி: திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தைகள் குற்ற தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மத்திய மண்டல டிஜஜி பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452