மதுரையில் கொலை வழக்கில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

Admin
0 0
Read Time1 Minute, 13 Second

மதுரை: மாநகர் கீரைத்துறை, மேலதோப்பை சேர்ந்த சண்முகவேல் என்பவருடைய மகன் முனியசாமி 21/2019, 2. மதுரை, வில்லாபுரம், கீழத்தெருவைச் சேர்ந்த ராமசாமி என்பவருடைய மகன் மணிகண்டன் என்ற பொணம்தின்னி மணி 22/2019, 3. மதுரை மற்றும் சிந்தாமணி ரோடு,வாழைத்தோப்பைச் சேர்ந்த விஜயலிங்கம் என்பவருடைய மகன் பாலா என்ற பாலகிருஷ்ணன் 22/2019 ஆகிய மூவரும் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி நேற்று (03.08.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இராமநாதபுரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

26 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு & சமூக பாதுகாப்புத் துறை சார்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami