சதுரகிரி செல்லும் பக்தர்களுக்கான தகவல்கள் மதுரை காவலன் செயலியில் பதிவேற்றம்

Admin
0 0
Read Time1 Minute, 21 Second

மதுரை : மதுரை சதுரகிரி சுந்தர மஹாலிங்கம் ஆடி அம்மாவாசை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. N .மணிவண்ணன் IPS., அவர்களால் மதுரை மக்களுக்காக உருவாக்கப்பட்ட மதுரை காவலன் செயலியில் பக்தர்களின் நலன் கருதி சதுரகிரி எனும் புதிய அம்சம்  சேர்க்கப்பட்டுள்ளது.

இதில் பக்தர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் குடிநீரை , டோலி , மருத்துவ வசதி கிடைக்கும் இடங்கள் மற்றும் பார்க்கிங் வசதிகள் ஆகியவை அடங்கிய Google Map ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது . பக்தர்கள் இச்செயலியை பெற Google Play Store சென்று இலவசமாக download செய்து கொள்ளலாம்.

ஏற்கனவே download செய்தவர்கள் update செய்து இச்சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறு மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Dowload now : http://bit.ly/2ZoiLki

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தூத்துக்குடியில் மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது

54 தூத்துக்குடி: தூத்துக்குடி, முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சதீஷ் நாராயணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சென்னல்பட்டி சேம்பர் பிரிக்ஸ் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami