வலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு

Admin

கரூர்: கரூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததில் தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டு வலிப்பில் துடித்துக் கொண்டு இருந்தவரை அவ்வழியாக ரோந்து அலுவல் சென்ற கரூர் நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பாஸ்கரன் மற்றும் அவருடன் சென்ற பயிற்சி காவலர் திரு. மாரிமுத்து ஆகிய இருவரும் சேர்ந்து பாதிக்கப்பட்ட இளைஞருக்கு முதலுதவி செய்து பொதுமக்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையறிந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆர். பாண்டியராஜன் அவர்கள் உடனடியாக அவர்களை அழைத்து அவர்களது சேவையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தும், பொன்னாடை அணிவித்தும் கௌரவ படுத்தி அனுப்பிவைத்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

"தமிழகத்தின் தீரன்" ரியல் ஹீரோ ஜாங்கிட் ஐ பி எஸ் பணி ஓய்வு

94 1985ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான திரு.ஜாங்கிட், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி எஸ்.பி.யாக பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று நீலகிரி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் எஸ்.பி.என பணியாற்றி வந்த அத்தனை காவல்துறை பதவிகளிலும் தனக்கென்று தனி முத்திரை பதித்த திரு.ஜாங்கிட் ஐ.பி.எஸ். ஜூலை 31ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். பின்னர் டிஐஜியாக 1999-ம் ஆண்டு பதவி உயர்வு […]

மேலும் செய்திகள்

Bitnami