11 டி.எ.ஸ்.பி-க்கள் பணியிட மாற்றம்

Admin

சென்னை: தமிழக காவல் துறையில் 11 காவல் துணை கண்காணிப்பாளர்களை (டிஎஸ்பி) பணியிடமாற்றம செய்து டி.ஜி.பி. .ராஜேந்திரன்  உத்தரவிட்டுள்ளார்.

காவல் துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கும் வகையிலும் காவல் துறை அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, கே.அருள் (ஆலங்குடி), வி.கீதா (மணப்பாறை), ஜி.ஐயப்பன் (திண்டுக்கல்), கே.அசோகன் (ராமநாதபுரம்), வி.ஜெயச்சந்திரன் (அரியலூர்), டி.ரமேஷ்பாபு (தஞ்சாவூர்-வல்லம்), டி.ஈஸ்வரன் (நாகர்கோயில்), இ.விஜயகுமார் (திருவள்ளூர்), ஜி.வனிதா (கிருஷ்ணகிரி), எஸ்.முகமது அப்துல் முத்தாலிஃப் (தஞ்சாவூர்), என்.மதிவாணன் (ராணிப்பேட்டை) ஆகிய 11 டிஎஸ்பி-க்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

புழல் ஜெயிலில் ராம்குமார் தற்கொலை

232 சென்னை: புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார் ஜெயிலில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த கம்பியை பிடித்து  தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் இன்ஜினியர் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. சென்னையை உலுக்கிய இந்த வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் ராம்குமார் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ராம்குமார் போலீஸ் […]

மேலும் செய்திகள்

Bitnami