சமூக வலைதளத்தில் தவறான தகவல்: 2 பேர் தற்கொலை

Admin
0 0
Read Time28 Second

கடலூர்: கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே மாணவி உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில் தவறான தகவலை பதிவிட்ட பிரேம்குமாரை கைதுசெய்ய 4 தனிப்படைகள் அமைத்து கடலூர் காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொன்மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்

25 சென்னை: சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில் தலைமைச் செயலர், உள்துறை செயலாளர், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami