10 வயது நீச்சல் சிறுவனுக்கு DGP திரு.சைலேந்திரபாபு பாராட்டு

Admin

இலங்கையிலிருந்து தனுஷ்கோடி வரை நீந்தி வந்த 10 வயது ஜய் ஜஸ்வந்திற்கு இரயில்வே DGP மரியாதைக்குரிய திரு.சைலேந்திரபாபு IPS அவர்கள் வாழ்ந்து தெரிவித்தார்.

மரியாதைக்குரிய திரு.சைலேந்திரபாபு IPS அவர்கள் ஊக்குவிப்பால் வருங்காலங்களில் தமிழக இளைஞர்கள் பல வெற்றிகளை சூடிட போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக நல்வாழ்த்துக்கள்.

இளம் சாதனையாளருக்கும், பயிற்சியாளர் விஜயகுமாருக்கும் பாராட்டுக்கள்.

மதுரையில் இருந்து

குடியுரிமை நிருபர்

T.C.குமரன்.

மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தேர்தல் - டிஜிபியாக அசுதோஷ் சுக்லா பதவியேற்பு

30 தமிழக டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை நியமித்து தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.  ஏற்கனவே தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் நீடிக்கும் நிலையில் தேர்தலுக்காக இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!