Tue. Mar 19th, 2019

இன்றைய செய்திகள்

மாநில செய்திகள்

பணியிடமாற்றம்

வேலூர் மாவட்ட காவல்துறை செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியவிட்டால் பெட்ரோல் கிடையாது

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் அடிக்கடி நிகழும் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்குமார் இ. கா. ப.¸ அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்தில்...

வேலூரில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

வேலூர்: வேலூர் மாவட்டத்தினை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதல்படி, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சாலை பாதுகாப்பு...

வாகனங்கள் விதிமீறல்: ரூ. 71 ஆயிரம் அபராதம் வசூல்

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் சனிக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ. 71 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஆம்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி மற்றும் அலுவலர்கள் ஆம்பூர் பகுதியில்...

வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேகதடுப்பான்கள் அமைப்பு

வேலூர்: விருஞ்சிபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் வேக தடுப்பான்கள் அங்காங்கே அமைக்கப்பட்டது. அதனை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் ,IPS பார்வையிட்டார். விபத்துக்களை தடுக்க காவல்துறையினரின் இத்தகைய முயற்சி பாராட்டுதற்குரியது....

மணல் கடத்திய 2 வாலிபர்களை விரட்டி பிடித்த உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

வேலூர்:  அரக்கோணம் தாலுகா உதவி ஆய்வாளர் ரபேல் லூயிஸ் மற்றும் காவலர்கள் அன்வர்திகான்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் (பிப்.12) காலை ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஏரியில் இருந்து மணல் ஏற்றி கொண்டு டிராக்டர்...

ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டிய அரக்கோணம் போக்குவரத்து போலீசார்

வேலூர்: தமிழகம் முழுவதும் கடந்த திங்கள் கிழமை முதல் சாலை பாதுகாப்பு வார விழா அனுசரிக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒருபகுதியாக அரக்கோணத்தில் சாலை பாதுபாப்பு வார விழா நேற்று முன்தினம் தொடங்கியது. திருத்தணி ரோட்டில்...

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை செய்திகள்

தேர்தல் அறிவிப்பு, 106 பேர் கைது, துப்பாக்கிகள் ஒப்படைப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளுடன், திருப்போரூர் சட்டப்பேரவைக்கும் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட...

மகாபலிபுரத்தில் மாணவர் காவல் படை உதயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் நெம்மேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு காவல் படை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சந்தோஷ் ஹைதிமானி உத்தரவின் பேரில்  துவங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் நடக்கும் மாணவ ஒழுக்க சீர்கேடுகளை...

3500 போலீசார் பாதுகாப்பு வளையத்தில் காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: சென்னை அடுத்த கிளாம்பாக்கத்தில், பிரதமர் மோடி நாளை (மார்ச் 6) பங்கேற்கும் பா.ஜ.க பொதுக்கூட்டத்திற்கு 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். செங்கல்பட்டு அடுத்த கிளாம்பாக்கத்தில் நடைபெறும் கூட்டத்தில், பிரதமர் மோடி...

இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காவல்துறையினரின் நூதன விழிப்புணர்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் கடம்பாடி பகுதியில் 17.02.2019-ம் தேதியன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சந்தோஷ்ஹதிமானி IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாமல்லபுரம் காவல்நிலைய ஆய்வாளர் திரு.இரவிக்குமார் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு¸போக்குவரத்து¸குழந்தை கடத்தல்¸குழந்தை...

தனக்கு கிடைத்த அண்ணா பதக்க பரிசு தொகையை அரசு பள்ளிக்கு வழங்கிய காவல் ஆய்வாளர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாங்கம் அவர்கள் கல்பாக்கம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக 2014ம் ஆண்டு பணியாற்றியபோது மத்திய தொழிற்படை காவலர் சக காவலர் 3 பேரை சுட்டுக் கொலை...

திருச்சி மாவட்ட காவல்துறை செய்திகள்

கள்ள நோட்டு கும்பலை கைது செய்த தனிப்படையினருக்கு திருச்சி காவல் ஆணையர் பாராட்டு

திருச்சியில் ஷேர் ஆட்டோவில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை

காவல்துறை  விளையாட்டு வீரர்களுக்கான போட்டியில் 28 பதக்கங்களை பெற்ற தமிழக காவல்துறை  வீரர்கள்

சொத்து தகராறில் குழந்தையை கொலை செய்த வாலிபர் கைது

இளைஞர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற “வெற்றியாளர்களின் வெற்றிப்படிகள்” என்ற நூலை எழுதி வெளியிட்ட – திருச்சி மாநகர காவல் ஆணையர்

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை செய்திகள்

கிருஷ்ணகிரி எஸ்.பி.அதிரடி, அதிர்ச்சியில் உறைந்த நிருபர்கள்

ஓசூரில் பிரபல ரவுடி உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை

ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டு

பாலீஸ் போடுவதாக கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் நகை கொள்ளை

error: Content is protected !!