48
Read Time28 Second
சேலத்தில் காவல் ஆணையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.கோபாலகிருஷ்ணன் சற்றுமுன் மேட்டூரில் உயிரிழந்தார். வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப்படையில் பொறுப்பு வகித்தவர். 1993 ஆம் வீரப்பன் வைத்த கண்ணி வெடியில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பியவர்