Thu. Feb 21st, 2019

மதுரையில் எமதர்மராஜா வேடம் அணிந்து சாலை விழிப்புணர்வு பிரசாரம்

15 Views

மதுரை: 30வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவில் மதுரை கோரிப்பாளையத்தில் எமதர்மராஜா வேடமணிந்து வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தலைக்கவசம் -சீட்பெல்ட் அணிவதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி  மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் திரு. அருண் பால கோபாலன் IPS., (போக்குவரத்து), போக்குவரத்து காவல் அதிகாரிகள்,காவல் ஆளிநர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!