Thu. Feb 21st, 2019

சென்னையில் 3712 சிசிடிவி கேமிராக்களை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் துவக்கி வைத்தார்

16 Views

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்களை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். அம்பத்தூர் காவல் சரகத்திற்குட்பட்ட T1 அம்பத்தூர், T2- அம்பத்தூர் எஸ்டேட் மற்றும் T3 கொரட்டூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சுமார் 3712 கேமிராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார். இதன் மூலம் அப்பகுதிகளில் குற்றசம்பவங்கள் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!