Sat. Feb 23rd, 2019

மதுவிலக்கு பிரிவில் சிறப்பாக செயல்பட்ட திருவள்ளூர் DSP க்கு பாராட்டு

14 Views

திருவள்ளூர் : பொங்கல் பண்டிகையின் போது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட திருவள்ளூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ராஜேந்திரன் அவர்களுக்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு.ராஜேஷ் தாஸ்,IPS அவர்கள் பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார். சான்றிதழை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.பொன்னி, IPS காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ராஜேந்திரனிடம் வழங்கினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!