Sat. Feb 23rd, 2019

மதுரையில் 30 வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழா துவக்கம்

22 Views

மதுரை: மதுரையில் இன்று (04.02.2019)  மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் 30 வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை மாநகர காவல் அலுவலகத்தின் முன்பு கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்சியில் காவல் துணை ஆணையர் திரு. அருண் பால கோபாலன் IPS., (போக்குவரத்து) போக்குவரத்துக்கு காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பலரும் கலந்து கொண்டனர். தேசிய சாலை பாதுகாப்பு வாரவிழா 04.02.2019 முதல் 10.02.2019 வரை நடைபெற உள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!