Thu. Feb 21st, 2019

மயிலாப்பூர் பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

12 Views

சென்னை: சென்னையில் 20 மோட்டார் வானங்களை திருடிய நபரை மயிலாப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே நேற்று காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் பெருங்களத்தூர் தேவநேசன் நகரைச் சேர்ந்த நா.ஹரிஹரன் (54) என்பதும், அவர் மயிலாப்பூர் பகுதியில் இருசக்கர வாகங்களை திருடி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து திருடிய 20 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!