Sat. Feb 23rd, 2019

தமிழக காவல் துறையில் 23 பேருக்கு ஜனாதிபதி விருது

21 Views

குடியரசு தினத்தையொட்டி, தமிழக காவல்துறையில் தகைசால் பணி மற்றும் பாராட்டத்தக்க பணிக்காக 23 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-

பாராட்டத்தக்க பணிக்காக 21 பேர் ஜனாதிபதி விருது பெறுகிறார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-

1. காமினி – ராமநாதபுரம் சரக காவல் துணை தலைவர்

2. சாந்தி – காவல் கண்காணிப்பாளர், தமிழ்நாடு போலீஸ் அகாடமி, சென்னை

3. அசோக்குமார் – கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம், சென்னை

4. ராஜேந்திரன் – கூடுதல் காவல் கண்காணிப்பாளர், சிறப்புப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை சென்னை

5. கேசவன் –  பாதுகாப்புப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை

6. பி.கோவிந்தசாமி – துணை காவல் கண்காணிப்பாளர்,திருச்சி சிறப்பு புலனாய்வு பிரிவு

7. இ.சொரிமுத்து –  காவல் ஆய்லாளர்,  ஈரோடு சிறப்பு அதிரடிப்படை

ஆணையர்கள்

8. மகேஸ்வரி – தென்சென்னை இணை ஆணையர்

9. தேவராஜ் – சென்னை பல்லாவரம் உதவி போலீஸ் ஆணையர்

10. வெற்றிச்செழியன் – போலீஸ் உதவி ஆணையர், திருவல்லிக்கேணி, சென்னை

11. கனகராஜ் ஜோசப் – சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர்

12. சங்கர் – துணை காவல் கண்காணிப்பாளர், லஞ்ச ஒழிப்புத்துறை, சென்னை

13. ஆறுமுகம் – உதவி தளவாய்இ தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 3-ம் அணி, ஆவடி

14. சங்கரசுப்பிரமணியன் – காவல் ஆய்லாளர், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை

15. ஜான் விக்டர் – காவல் ஆய்லாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, பொன்னேரி

16. கணேசன் – காவல் ஆய்லாளர், லஞ்ச ஒழிப்புப்பிரிவு, காஞ்சீபுரம்

காவல் உதவி ஆய்லாளர்கள்

17. ஜனார்த்தனன் -காவல் உதவி ஆய்லாளர், சிறப்புப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை

18. உலகநாதன் – சிறப்பு காவல் உதவி ஆய்லாளர், பாதுகாப்புபிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை சென்னை.

19. முத்துராமலிங்கம் – சிறப்பு காவல் உதவி ஆய்லாளர், லஞ்ச ஒழிப்புப்பிரிவு, ராமநாதபுரம்

20. சீனிவாசன் – சிறப்பு காவல் உதவி ஆய்லாளர், லஞ்ச ஒழிப்புப்பிரிவு, சென்னை

21. குணாளன் – சிறப்பு காவல் உதவி ஆய்லாளர், லஞ்ச ஒழிப்புப்பிரிவு, தலைமையிடம் சென்னை

22. புருஷோத்தமன் – சிறப்பு காவல் உதவி ஆய்லாளர், லஞ்ச ஒழிப்புப்பிரிவு, சென்னை

23. பாஸ்கரன் – போலீஸ் ஏட்டு, சிறப்புப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை

 

விருது பெற்ற காவல் அதிகாரிகள் அனைவருக்கும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!