Thu. Feb 21st, 2019

கலை நிகழ்ச்சியின் மூலம் மதுவிலக்கு தொடர்பான விழிப்புணர்வு

21 Views

தேனி : தேனி மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் கலால்துறை சார்பில் மதுபான மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பாலக்கோம்பை¸ வண்டியூர் ஆகிய ஊர்களில் மதுவிலக்கு ஆய்வாளர் திருமதி.மீனாட்சி அவர்கள் மற்றும் காவலர்களுடன் மதுவிலக்கு குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!