Sat. Feb 23rd, 2019

சிறந்து விளங்கிய மகளிர்களுக்கான பரிசுகளைப்பெற்ற தமிழக காவல்துறையினர்

27 Views

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மகளிர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மகேஸ்வரி ரவிக்குமார் இ.ஆ.ப அவர்கள் 22.01.2019-ம் தேதியன்று பரிசுகளை வழங்கினார். அதில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் திருவள்ளுர் மாவட்ட CCTNS பிரிவில் சிறந்து விளங்கிய தலைமை காவலர்கள் திருமதி.ராகினி மற்றும் திருமதி.குமுதவள்ளி ஆகியோர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன் மற்றும் திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!