தமிழகத்தில் 13 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

Admin
0 0
Read Time1 Minute, 38 Second

தமிழகத்தில் 13 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து நேற்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திரு.கலைச்செல்வன்,IPS வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராகவும், தி.நகர் போலீஸ் துணை ஆணையர் திரு.அரவிந்தன்,IPS பூக்கடைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தி.நகர் துணை ஆணையராக திரு.அசோக்குமார்,IPS நியமனம்.

மாதவரம் போலீஸ் துணை ஆணையராக திருமதி.ரவாலி பிரியா,IPS நியமனம்.

சென்னை கிழக்கு இணை ஆணையராக திரு.பாலகிருஷ்ணன்,IPS நியமனம்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையராக திரு.அன்பு,IPS நியமனம்.

சென்னை மேற்கு போக்குவரத்து துணை ஆணையராக திரு.ஜார்ஜி ஜார்ஜ்,IPS நியமனம்.

தஞ்சை எஸ்.பி., திரு.செந்தில் குமார்,IPS ராஜபாளையம் 11வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆக நியமனம்.

தஞ்சை மாவட்ட எஸ்.பி.,யாக திரு.மகேஸ்வரன்,IPS நியமனம்.

சேலம் மாவட்ட எஸ்.பி.,யாக திருமதி.தீபா கனிகர்,IPS நியமனம்.

ராமநாதபுரம் கடலோர பாதுகாப்புக்குழும எஸ்.பி.,யாக திரு.சாம்சன்,IPS நியமனம்.

கிருஷ்ணகிரி எஸ்.பி.,யாக திரு.பண்டி கங்காதார்,IPS நியமனம்.

தருமபுரி எஸ்.பி.,யாக திரு.மகேஷ்குமார்,IPS நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அரவக்குறிச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது

88 கரூர் : அரவக்குறிச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ராமையா […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami