Sun. Jan 20th, 2019

தூத்துக்குடியில் 200 கிலோ கடல் அட்டை பறிமுதல்

12 Views

தூத்துக்குடி : தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான 200 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி தஸ்நேவிஸ்புரத்தில் கடல் அட்டை யை பதப்படுத்தி கொண்டு இருந்த போது கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்