Sun. Jan 20th, 2019

மணல் கடத்தில் ஈடுபட்ட லாரி பறிமுதல், ஒருவர் கைது

17 Views

வேலூர்: வேலூர் காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் உத்தரவின்படி அரக்கோணம் காவல்துறையினர் ரோந்து பணியினை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் அரக்கோணம் டவுன் உதவி ஆய்வாளர் திரு.பிரபாகர் காவலூர் செல்லும் ரோட்டில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்ததார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கி சோதனையிட்ட போது, அதில் கடத்தல் மணல் இருப்பது தெரிய வந்தது. அதனை அடுத்து லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநர் திருத்தணியை சேர்ந்த மதிவாணன்(29) என்பரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

வேலூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்