Sun. Jan 20th, 2019

பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் சஸ்பெண்ட்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

17 Views

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அலுவலகம் இல்லை என்று சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார். மேலும் அதிகாரிகள் தனக்கு ஒத்துழைக்க மறுத்ததாக கூறியுள்ளார்.

இதையடுத்து, பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்க மறுத்தால், அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்