Sun. Jan 20th, 2019

மதுரையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

15 Views

மதுரை: மதுரை அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் குருநாதன் என்பவருடைய மகன் அருண்பாண்டி என்ற அம்முனி (23) என்பவர் மதுரை மாநகரில் தொடர்ந்து கொலை, கொலை முயற்சி மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவின்பேரில் இன்று (05.01.2019) மதுரை மத்திய சிறையில் ‘குண்டர்’ தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்