Sun. Jan 20th, 2019

திருவள்ளூர், காஞ்சியில் காவல் ஆய்வாளர்கள் 14 பேர் இடமாற்றம்

23 Views

திருவள்ளூர் காஞ்சிபுர மாவட்டத்தில் உள்ள 14 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து காவல் துணை தலைவர் திருமதி. தேன்மொழி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி,

காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. ஜெ. வெற்றிசெல்வன் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்திற்கும்,

செவ்வாப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு. எஸ்.முருகன், மீஞ்சூர் காவல் நிலையத்திற்கும்,

மீஞ்சூர் காவல் ஆய்வாளர் திரு.கே.ராஜகுமார், திருவள்ளூர் மாவட்ட குற்ற ஆவணகாப்பகத்துக்கும்,

தாழம்பூர் காவல் ஆய்வாளர் திரு. டி. ராஜாங்கம், காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்திற்கும்,

ஓட்டேரி காவல் ஆய்வாளர் திரு.எஸ் பாஸ்கரன், தாழாம்பூர் காவல் நிலையத்திற்கும்,

திருவள்ளூர் டவுன் காவல் ஆய்வாளர் திரு.கே வெங்கடேசன், திருத்தணி காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் ஆய்வாளர் ஆர். மகேஸ்வரி, திருவள்ளூர் டவுன் காவல் நிலையத்திற்கும்,

காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் ஆய்வாளர் எஸ். சேதுபதி, திருவள்ளூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவிற்கும்,,

காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் ஆய்வாளர் பி.கே. சிவகுமார், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கும்,

காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் ஆய்வாளர் ஜெ. இளவரசன், காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகளுக்கு எதிரான குற்றதடுப்பு பிரிவிக்கும்,

காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் ஆய்வாளர் எம். கோமதி, கும்மிடிபூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும்,

காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் ஆய்வாளர் திரு.பரிபூரணம் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும்,

காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் ஆய்வாளர் எஸ். சத்தியவாணி காஞ்சிபுரம் மாவட்ட சீனியர் கிரைம் ஸ்குமாட் பிரிவிற்கும்

காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் ஆய்வாளர் எஸ். ஜெயந்தி ஓட்டேரி காவல் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்