Sun. Jan 20th, 2019

ஆரணியில் இரு சக்கர வாகன திருடர்கள் இருவர் கைது, 15 இருசக்கர வாகனங்களை பறிமுதல், ஆரணி போலீஸ் அதிரடி

23 Views

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆரணி பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியதாக வேலூர் மாவட்டம் வாலாஜா பகுதியை சேர்ந்த சத்தியா ( 25) மற்றும் கருணாகரன் ( 48) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஆரணி, களம்பூர் மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளிலிருந்து திருடப்பட்ட 15 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த
ஆரணி நகர காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.பேபி, உதவி ஆய்வாளர் திரு.ஜெமிஸ்பாபு, குற்றபிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், தலைமை காவலர் ஜோதி சிறப்பாக செயல்பட்டு இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

வேலூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்