Sun. Jan 20th, 2019

வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் 60லி சாராயம் பறிமுதல்

15 Views

வேலூர்: அரக்கோணம் அடுத்த சோகனூரில் சாராயம் விற்பனை செய்வதாக தாலுகா உதவி ஆய்வாளர் திரு.ரபேல் லூயிசுக்கு தகவல் கிடைத்தது. அவ்வூரில் சோதனை நடத்திய காவல்துறையினர் செல்வம்(54) என்பவர் வீட்டில் பின்புறம் தரையில் சாராயத்தை புதைத்து வைத்து இருப்பது தெரியவந்நது.

பின்னர் சாராயத்தை பறிமுதல் செய்து செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

வேலூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்