Sun. Jan 20th, 2019

மனிதநேயத்துடன் செயல்பட்ட போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் முருகன் அவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்

23 Views

கோவை: கோவை மாவட்டம் E1 சிங்காநல்லூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் திரு. முருகன். இவர் வாகன சோதனை ஈடுபட்ட பொழுது அவ்வழியாக வந்த தினக்கூலி செய்யும் தொழிலாளி ஒருவரை வாகன சோதனை செய்த போது அவரிடம் எல்லா ஆவணங்களும் இருந்தபோதும், இன்சூரன்ஸ் மட்டுமில்லை அப்பொழுது அவரிடம் விசாரித்தபோது நான் தினமும் ரூபாய் 500 மட்டும் சம்பாதித்து கொண்டிருக்கிறேன்.

இது வீட்டு செலவுக்கு கூட பற்றுவதில்லை என்று பரிதாபமாக பேசியுள்ளார். அதையறிந்த உதவி ஆய்வாளர் திரு.முருகன் அவர்கள் உடனடியாக இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் அணுகி ரூபாய் ஆயிரத்து 250 புல் இன்சூரன்ஸ் போடப்பட்டு அவருடைய கொடுத்து வழி அனுப்பி உள்ளார். அவரின் இத்தகைய உதவியை பலரும் சமூக வலைதளங’களில் வாழ்த்தி வருகின்றனர். போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.முருகன் அவர்களுக்கு சல்யூட்..

கோவையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்

திரு.கமலகண்ணன்
கோவை மாவட்ட கௌரவ தலைவர் – அரசியல் பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்