அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக உள்ளவர்கள் மூலம் இளைஞர்களுக்கு சாலை விழிப்புணர்வு

10 Views

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் உத்தரவுப்படி இருசக்கர வாகனத்தில் அதிக வேகத்தில் செல்லும் இளைஞர்களை வாகன விபத்துக்களிலிருந்து மீட்கும் நோக்கத்தில் அவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று, அங்கு விபத்தினால் பாதிக்கப்பட்டு கொடுங்காயங்கள் ஏற்பட்டு, அதிக நிதி செலவு செய்து தற்பொழுது மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்திக்கவைத்து விபத்து எதனால் நடந்தது மற்றும் அதன் காரணங்கள் பற்றிய விளக்கங்களை இளைஞர்கள் கேட்டு தெரிந்துகொள்ளும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!