ஆம்பூரில் கள்ளநோட்டு அச்சிட்ட இருவர் கைது

10 Views

வேலூர்: வேலூர் மாவட்டம், ஆம்பூர் தாலூக்கா உட்பட்ட பகுதிகளில் 2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் விட முயன்றவர்களையும் கள்ள ரூபாய் நோட்டு அச்சிடும் இயந்திரத்தையும் கைப்பற்றி இருவரையும் ஆம்பூர் தாலுகா காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

 

வேலூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!