ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் புதிய சிக்னல் விளக்கை ஒளிரச் செய்தார் எஸ்பி

8 Views

ஆம்பூர் : வேலூர் மாவட்டம், ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்க பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பைபாஸ், ஓ.ஏ.ஆர் திரையரங்கம், பெரியாங்குப்பம்,வீராகோயில் ,வெங்கிலி உள்ளிட்ட 5 இடங்களில் ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான புதிய சிக்னலை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிர்வேஷ்குமார் ரிப்பன் வெட்டி சிக்னலை துவக்கி வைத்தார்.

இதில் நகர காவல் ஆய்வாளர் சீனிவாசன், கிராமிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ்,தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த சிக்னல் பொருத்தப்பட்ட அதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தது தோடு காவல் துறைக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

வேலூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!