ஆம்பூர் காவலரை நேரில் அழைத்து பாராட்டிய வேலூர் எஸ்பி

11 Views

வேலூர்: வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே கார் செல்லும் போது சென்னை பெங்களுர் தேசிய நெடுஞ்சாலை மின்னூர் என்ற இடத்தில் உள்ள சாலையோரம் உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் கவிழ்த்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் 60 அடி ஆழக் கிணற்றுக்குள் இறங்கி மூவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த ஆம்பூர் கிராமிய காவலர் சரவணன் அவர்களை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP .பிர்வேஷ்குமார் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினர்.

 

 

வேலூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!