சிறப்பு காவல்படை காவலர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் பாராட்டு

9 Views

சென்னை: சென்னை, புழல் சிறை அருகே வேலூர் மாவட்டத்தில் 27.11.2018 அன்று திருடப்பட்ட வாகனத்துடன் வந்த திருட்டில் ஈடுபட்ட நபரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த உளுந்தூர்பேட்டை சிறப்பு காவல்படை காவலர்கள் திரு.R. செல்வமாணிக்கம்¸ மற்றும் திரு.P. மதன்குமார் ஆகியோரை 29.11.2018 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. அ.கா. விஸ்வநாதன்¸ இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!