8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

9 Views

வேலூர்: அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமியை அப்பகுதியை சேர்ந்த மோகன்ராஜ்(25) என்பவர் குழந்தையின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஒட்டி விட்டான்.

பெற்றோர் வீட்டிற்கு வந்ததும் அவர்களிடம் சிறுமி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திரு. அண்ணாதுரைவழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மோகன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!