வடசென்னை பகுதிகளில் 668 சிசிடிவி கேமராக்களின் சேவை தொடங்கி வைப்பு

15 Views

சென்னை: வடசென்னை பகுதிகளில் 668 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்துள்ளார். ராஜாஜி சாலை, என்.எஸ்.சி.போஸ் சாலை, வால்டாக்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் இருந்து சிசிடிவி கேமராக்களை தொடங்கி வைத்தார் .

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!