காணாமல்போன சிறுவனை 6 மணிநேரத்தில் கண்டுபிடித்த காவல்துறையினர்

22 Views

வேலூர் : வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் 14.11.2018-ம் தேதியன்று தஸ்தகீர் என்பவர் தனது மகன் சற்று மனநலம் சரியில்லாதவர் என்றும் 12.11.2018-ம் தேதியில் இருந்து அவரைக் காணவில்லை என்றும் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் ஆய்வாளர் திரு.புகழேந்தி அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் சமூக ஊடகத்தின் வாயிலாக செய்திகளை பரப்பி காணாமல்போன சிறுவனை சமூக ஆர்வலர்களின் துணையோடு 6 மணிநேரத்தில் மீட்டனர். காணமல் போன சிறுவனை கண்டுபிடித்த காவல்துறையினரை சிறுவனின் பெற்றோர் மனநெகிழ்வுடன் பாராட்டினார்.

 

வேலூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!