காவல்துறை சார்பில் மலைவாழ் மக்களுக்கு உதவி பொருட்கள்

19 Views

கோவை: கோவை மாவட்ட காவல்துறை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு இணைந்து 18.11.2018ம் தேதியன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாண்டியராஜன் அவர்களுக்கு உதவி வழங்கி பேசியதாவது தற்போது பல்வேறு வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது உடல் நிலை சரியில்லை என்றால் காலதாமதம் செய்யாமல் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மலைவாழ் மக்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள் வேட்டி¸ சேலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!