இந்திய அளவில் சிறந்த விளையாட்டு வீரர் பட்டத்தை பெற்ற திருச்சி ஜீயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகள்

14 Views

திருச்சி: திருச்சி மாவட்டம். ஜீயபுரம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. சங்கர். அவரது மகள் ஹர்ஷினி. இவர் கூத்தூர் விக்னேஷ் வித்யாலய பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் ஹரியானாவில் நடைபெற்ற அகில இந்திய கோகோ போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார். மேலும் இப்போட்டியில் அகில இந்திய அளவில் சிறந்த விளையாட்டு வீரர் என்கிற பெருமையும் மாணவி ஹர்ஷினிக்கு பெற்றுள்ளார். அந்த உணர்வை தமிழ்நாட்டிற்கும், திருச்சி மாவட்டத்திற்கும் கிடைக்க செய்துள்ளார்.

அந்த வகையில் மாணவி ஹர்ஷினிக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் பாரட்டுக்கள்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!