காவலன் செயலி-Kaavalan App.” குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி காவல்துறையினர்

24 Views

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் காவலன் செயலி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹாக் இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில் 10.11.2018-ம் தேதியன்று BHEL காவல் நிலைய ஆய்வாளர் திரு.சண்முகசுந்தரம் அவர்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிகளிலும் மற்றும் வியாபார சங்கத்தினருக்கும் “காவலன் செயலி” குறித்தும் அதனை எவ்வாறு கையாள்வது அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார்.

அதன்பின்பு மாணவிகள்¸ஆசிரியைகள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் அவர் விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் 200க்கு மேற்பட்ட மாணவியர்கள் மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!