தேனி மாவட்டத்தில் 24 உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்

32 Views

தேனி: தேனி மாவட்டத்திற்கு உட்பட் காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் 24 உதவி ஆய்வாளர்களை பணிஇடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி விபரம் பின்வருமாறு,

  1. தேனி காவல் நிலையத்தில் பணிபுரிந்த திரு.தீபக் ராஜதானிக்கும்,
  2. ராஜதானியில் பணியாற்றிய திரு.ராமபாண்டியன் வருசநாடுக்கும்,
  3. வருசநாடு காவல் நிலையத்தில் பணிபுரிந்த திரு.அழகுபாண்டி மயிலாடும்பாறைக்கும்
  4. மயிலாடும்பாறையில் பணியாற்றிய திரு.ராஜா க.விலக்குக்கும்,
  5. க.விலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய திருமதி.மலர்அம்மாள் வீரபாண்டிக்கும்,
  6. வீரபாண்டியில் பணிபுரிந்த திருமதி.லதா பழனிசெட்டிபட்டிக்கும்,
  7. பழனி செட்டிபட்டியில் பணிபுரிந்த திரு.பாலசுப்பிரமணியன் அல்லிநகரத்திற்கும்,
  8. அல்லிநகரத்தில் பணிபுரிந்த திரு.கிருஷ்ணகுமார் தேவதானப்பட்டிக்கும்,
  9. தேவதானப்பட்டியில் பணிபுரிந்த திரு.சாகுல்அமீது ஆண்டிப்பட்டிக்கும்,
  10. ஆண்டிப்பட்டியில் பணியாற்றிய திரு.யாழ்இசைசெல்வன் ஜெயமங்கலத்திற்கும்,
  11. ஜெயமங்கலத்தில் பணிபுரிந்த திரு.அசோக் தென்கரைக்கும்,
  12. தென்கரையில் பணிபுரிந்த திரு.முகமதுயாஹியா பெரியகுளத்திற்கும்,
  13. பெரியகுளத்தில் பணிபுரிந்த திரு.மாயன் போடிதாலுகா காவல் நிலையத்துக்கும்,
  14. போடிதாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றிய திருமதி.மகேஸ்வரி போடி டவுனுக்கும்,
  15. போடி டவுனில் பணியாற்றிய திரு.விக்னேஸ் பிரபு சின்னமனூருக்கும்,
  16. சின்னமனூரில் பணிபுரிந்த திரு.முத்துப்பாண்டி தேனிக்கும்
  17. தேவாரத்தில் பணியாற்றிய திரு.முத்து செல்வன் கூடலூர் வடக்கு காவல் நிலையத்திற்கும்,
  18. சின்னமனூரில் பணியாற்றிய திரு.சுல்தான் இப்ராகிம் கூடலூர் தெற்கு காவல் நிலையத்துக்கும்,
  19. கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய திரு.ஜெய்கணேஷ் ராயப்பன்பட்டிக்கும்,
  20. கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய திருமதி.வாணி தேவாரத்திற்கும்,
  21. கம்பம் தெற்கில் பணிபுரிந்த திரு.திவான்மைதீன் கம்பம் வடக்குக்கும்,
  22. கம்பம் தெற்கில் பணிபுரிந்த திரு.முனியம்மாள் உத்தமபாளையத்திற்கும்,
  23. ராயப்பன்பட்டியில் பணிபுரிந்த திரு.முத்துப்பாண்டி கம்பம் வடக்கு காவல் நிலையத்துக்கும்,
  24. உத்தமபாளையத்தில் பணியாற்றிய திருமதி.பிருந்தா தேவதானப்பட்டிக்கும்,

இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் உடனடியாக பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!