தீபாவளி பாதுகாப்பு பணிக்கு 2000 போலீசார் குவிப்பு

24 Views

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ஊரப்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சிறப்பு பேருந்து நிலையங்கள் மற்றும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சுற்றுலாத்தலமான மாமல்லபுரம் கடற்கரை வண்டலூர் உயிரியல் பூங்கா கோவில்கள் பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளுக்காக மாவட்ட கண்காணிப்பாளர் சந்தோஷ்அதிமணி தலைமையில் 2000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!