
78 Views
தஞ்சை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளராக இருந்து வந்த திரு.V.செங்கமலக் கண்ணன் பணி இட மாற்றமாக கும்பகோணம் வட்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளராகவும், இதற்கு முன் இங்கு இருந்து வந்த DSP திரு S.கணேசமூர்த்தி பட்டுக்கோட்டைக்கு வட்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளராகவும் பணி இட மாற்றம் பெற்றதை தொடர்ந்து, இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் தங்களின் புதிய அலுவலகத்தில் பதவி ஏற்றார்கள்.
பதவி ஏற்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இருவருக்கும் போலீஸ் நீயூஸ் பிளஸ் மின் இதழின் சார்பில் நல் வாழ்த்துக்கள்.
நமது சிறப்பு செய்தியாளர்