Thu. Feb 21st, 2019

கள்ளநோட்டு மாற்ற முயன்ற 4 பேர் கைது சுமார் ரூ 54¸000 பறிமுதல்

59 Views

ஈரோடு: ஈரோடு மாவட்டம்¸ அந்தியூர் அருகே 23.10.2018-ம் தேதியன்று கால்நடை சந்தையில் கள்ளநோட் டை மாற்றுவதாக அந்தியூர் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் சென்ற காவல்துறையினர் கள்ள நோட் டை மாற்ற முயன்றதாக நான்கு பேரை பிடித்து விசாரித்ததில் உத்தராசு, ராஜா, சுப்பையன், கோவிந்தராஜ் என தெரிந்தது.

இதனையடுத்து அவர்களிடம் இருந்து ரூ. 54¸000 மதிப்புள்ள 27 எண்ணிக்கையில் ரூ. 2000 கள்ள நோட்டுக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!