காவல்துறை மற்றும் பொது மக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டி

27 Views

ஈரோடு : ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேசன் இ.கா.ப அவர்களின் உத்திரவின் பேரில் பவானி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சார்லஸ் அவர்களின் தலைமையில்¸ பர்கூர் காவல் நிலைய சரக விளையாட்டு மைதானத்தில் 21.10.2018 ம் தேதியன்று கைபந்து போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டிகளில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காவல்துறை சார்பில் தேனீர் மற்றும் மதிய உணவுகளும் வழங்கப்பட்டது. போட்டியின் போது மாணவர்கள் இருவர் சாலை விதிகள் பற்றி பாடல் பாடினார்கள். மேலும் விளையாட்டு போட்டியில் வெற்றி பேற்ற விரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!