விசாகப்பட்டினத்தில் தமிழக காவலர் படுகொலை

Admin
Read Time0 Second

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மதுரையை சேர்ந்த காவலர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆயுதப்படை காவலர் நீலமேக அமரனை கொன்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். உயிருக்கு உத்திரவாதம் இல்லாத காவல் பணி புரியும் காவலர்கள் போற்றுதற்குரியவர்கள்.
உயிர் இழந்த காவலர் நீலமேக அமரன் அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

2017 - 2018 காவலர் தேர்விற்கான இறுதி முடிவு அறிவிப்பு

6 Share on Facebook Tweet it Share on Google Pin it Share it Email தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நடத்தப்பட்ட […]

மேலும் செய்திகள்

Bitnami